Search Results: ''

Search

×
×
×
×
23 results for ""
THURAVATTHIN KALLARAIKKU By Thiagalingam Ratnam
eBook (PDF): $5.00
Several hundred thousand people for several reasons become to asylum seekers and they moved to Europe , Canada , Australia and emigrated there. But story of there's last time not recorded. That... More > will be done by this Novel.< Less
THURAVATTHIN KALLARAIKKU By Thiagalingam Ratnam
Paperback: $9.30
Prints in 3-5 business days
Several hundred thousand people for several reasons become to asylum seekers and they moved to Europe , Canada , Australia and emigrated there. But story of there's last time not recorded. That... More > will be done by this Novel.< Less
Kamamaa Kaathalaaki By Thiagalingam Ratnam
eBook (PDF): $6.18
காதல், ஏமாற்று, துரோகம், கோபம்,... More > துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம். மீதி உங்கள் சுவைப்பிற்கு.< Less
Kamamaa Kaathalaaki By Thiagalingam Ratnam
Paperback: $9.61
Prints in 3-5 business days
காதல், ஏமாற்று, துரோகம், கோபம்,... More > துக்கம், இயலாமை, அதீத நம்பிக்கை என்கின்ற உணர்ச்சிகளில் கொந்தளித்து, தனது வாழ்வை அழித்துக் கொண்ட ஒருவனை இந்த நாவலில் நீங்கள் பார்க்கலாம். மீதி உங்கள் சுவைப்பிற்கு.< Less
Sarva Uruupiharam By Thiagalingam Ratnam
eBook (PDF): $4.56
A new Tamil novel from Norway by Ratnam Thiagalingam. He wrote many novel from Norway. This is a crime novel.
Sarva Uruupiharam By Thiagalingam Ratnam
Paperback: List Price: $12.31 $11.69 | You Save: 5%
Prints in 3-5 business days
A new Tamil novel from Norway by Ratnam Thiagalingam. He wrote many novel from Norway. This is a crime novel.
ARANGATHIL NIRVANAM By Thiagalingam Ratnam
Paperback: $7.89
Prints in 3-5 business days
ஈழத்தைவிட்டு புலம் பெயர்ந்த... More > எமது முதற் பரம்பரையின் வாழ்வு அனுபவம்; எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அவர்கள் சமுதாய எல்லைகள் வகுக்கப்பட்டன. அவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டிற்கு வந்தபோதும் தாங்கள் சிறுபிராயத்தில் கற்ற சமுதாய எல்லைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். கடைப் பிடிக்க போராடுகின்றனர். அந்த எல்லைகளே உலகில் உன்னதமானது என்பதை வலுவாக நம்புகின்றனர். அதைத் தங்கள் உயிரான நினைக்கின்றனர். தங்களது அதே சமுதாய எல்லைகளை தங்கள் பிள்ளைகள் மேலும் கண்மூடித்தனமாய் திணிக்கின்றனர். தங்களால் எது சரியான எல்லை என்று கணிக்கப்படுகிறதோ அதற்குள் அவர்களும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு வேறு நடைமுறை வேறு. அதன் கருத்தாக இது.< Less
MAANIDAM VEEZNTHATHAMMAA By Thiagalingam Ratnam
Paperback: List Price: $46.32 $27.79 | You Save: 40%
Prints in 3-5 business days
A Tamil Novel from Norway about Neo-Nazism consists of social or political movements seeking to revive the far-right-wing tenets of Nazism. Neo-Nazism borrows elements from Nazi doctrine, including... More > ultranationalism, racism, xenophobia, homophobia, antisemitism, and initiating the Fourth Reich. Holocaust denial is a common feature, as is incorporation of Nazi symbols and admiration of Adolf Hitler. Neo-Nazi activity is a global phenomenon, with organized representation in many countries, as well as international networks. In some European and Latin American countries, laws have been enacted that prohibit the expression of pro-Nazi, racist, anti-Semitic or homophobic views. Many Nazi-related symbols are banned in European countries in an effort to curtail neo-Nazism. If they got power and happen war in Asia.< Less
MAANIDAM VEEZNTHATHAMMAA By Thiagalingam Ratnam
Paperback: $4.64
Prints in 3-5 business days
Refugees in Europe and how will Europe change in some years also about what happening in Norway.
Vappu Naai By Thiagalingam Ratnam
eBook (PDF): $5.07
இந்தத் தொகுப்பைப் பற்றிச்... More > சுருக்கமாகச் சொல்வதென்றால், இதில் ஓர் ஆரம்ப காலத்துத் தொலைந்து போகாத குறுநாவலும் இரு பத்தி இரண்டு சிறுகதைகளும் அடங்கி இருக்கின்றன. எனது கிறுக்கல்களை உங்களுக்கு நேரம் இருந்தால் வாசியுங்கள். விரும்பினால் அதன் குறைநிறைகளைப்பற்றி உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். சூழல் மாசடைவதை நாங்களும் ஊக்குவிக்காமல் இருப்பதற்கு இயலுமானவரை மின் புத்தகங்களை வாங்குங்கள்.< Less

Top 10

see more >
 
3