Clear all

Categories

செவ்விலக்கியங்களில்   உடல்மொழிப் புனைவும் அறநெறித் திறனும்.

செவ்விலக்கியங்களில் உடல்மொழிப் புனைவும் அறநெறித் திறனும்.

Tamil

Byஇராஜேந்திரன் ந

This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
செவ்விலக்கியங்களில் பெண் உடல்மொழிப் புனைவு, அறநெறித் திறன் சார்ந்த பதிவுகள் பரவலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளைக் கண்டறிந்து பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், இதழ்களுக்குக் கட்டுரைகளாக வழங்கியுள்ளேன். அக்கட்டுரைகளைப் பொருண்மை அடிப்படையில் தொகுத்து நூலாக்கம் செய்திருக்கிறேன். இந்நூல் இளம் தலைமுறையினருக்குத் தினையளவு பயன் நல்குமெனில் இந்நூல் வெற்றிகாணும் எனலாம்.இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வலிமையான கருத்துக்களைக் கொண்டு எளிமையான நடையில் பதிவுசெய்திருக்கிறேன். இப்பதிவிற்கு நீங்கள் உடன்படலாம் அல்லது முரண் படலாம் எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள் காத்திருக்கிறேன்.

Details

Publication Date
Jul 21, 2020
Language
English
ISBN
9781716731570
Category
Education & Language
Copyright
Creative Commons NonCommercial (CC BY-NC)
Contributors
Original author: இராஜேந்திரன் ந

Specifications

Format
EPUB

Ratings & Reviews