ஏறுதழுவல் தமிழர் உரிமை

ஏறுதழுவல் தமிழர் உரிமை

Byஇளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)

This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
ஆண்டாண்டு காலமாக நிகழ்த்தி வந்த தமிழா்களின் பண்பாட்டு அடையாள நிகழ்வான சல்லிக்கட்டைக் கடந்த மூன்று வருடங்களாக நிகழ்த்தவிடாமல் தடுத்தும், அதற்கு எதிராகவும், தங்கள் சுய இலாபத்திற்காகவும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டுத் “தரகு நிறுவனங்கள்” சதி செய்து வந்தன. இச்சதிச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் மாணாக்கா்கள், தமிழ் இளைஞா்கள், தமிழ் ஆா்வளா்கள் ஒன்றிணைந்து அறப்போராட்டத்தில் இறங்கி ஆறு நாட்களில் அனைத்துலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததுடன் காட்சிப்படுத்தப்படும் விலங்குப் பட்டியலில் இருந்து நம் நாட்டுக் காளைகளை நீக்கி, சல்லிக்கட்டைத் தொடா்ந்து நிகழ்த்துவதற்கு ஆணைபெற்றுத் தமிழ்ச் சமூக வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் தைப்புரட்சி எனப் பொறிக்கப்படும் அளவிற்குப் பெரிதாகி வாகை சூடியது.

Details

Publication Date
Feb 24, 2017
Language
Tamil
ISBN
9781716716003
Category
Poetry
Copyright
All Rights Reserved - Standard Copyright License
Contributors
By (author): இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)

Specifications

Format
PDF

Ratings & Reviews