உப்பு மூட்டை

உப்பு மூட்டை

Byஇளையவன் தமிழ்

This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
ந.இராஜேந்திரன் அவர்கள் அப்பாவைப் பற்றிக் கவிதை எழுதித் தான்மட்டும் பெருமை தேடிக்கொள்ளாது தன் மாணாக்கர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கும் பெருமை தேடிக்கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. “பாடிய குரல் மறைந்த பின்னரும் இசை நினைவில் ரீங்காரம் செய்கிறது. வயலெட் மலர்கள் வாடிய பின்னரும் அவற்றின் நறுமணத்தை நினைவில் உணருகிறேன். காதலின் படுக்கையில் பரப்பப்படும் ரோஜா மலர்கள் வாடிய பின்பும் அவற்றின் நறுமணம் என் நுகர்புலனில் நிலைபெற்றிருக்கிறது என்பார் ஷெல்லி. இந்தக் கவிதைத் தொகுப்பைப் படித்து முடித்த பின்பும் என்னுள் இனிக்கிறது. இதன் ஒவ்வொரு கவிதையும் என் உணர்வில் கலந்து உறங்குகின்றன. சில கவிதைகள் உறங்கவிடாமல் படுத்துகின்றன.

Details

Publication Date
Mar 24, 2018
Language
Tamil
ISBN
9781387582112
Category
Poetry
Copyright
All Rights Reserved - Standard Copyright License
Contributors
By (author): இளையவன் தமிழ்

Specifications

Format
PDF

Ratings & Reviews