என்னவாக இருக்கும்?
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
"என்னவாக இருக்கும்?" கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே தேடலையும், எதிர்பார்ப்பையும் விதைத்திட்ட என் இனிய தலைமுறைக்கு என் வாழ்த்துக்கள். நட்பு, வானவில், தாய்ப்பாசம், காதல், வறுமை, இயற்கை என எல்லா உணர்வுகளிலும் அழகான, அற்புதமான தேடல் இருந்தது. கடிதங்களின் ஆதங்கமும், அனுபவ அறிவும் தொனித்தது. என் மாணவர்களின் படைப்பு என்ற பெருமிதம், கவிதைத் தொகுப்பைப் படித்து முடிக்கையில் மேலோங்கியது. தாயின் பெருமிதத்தோடு, ஆசிர்வாதங்களையும், அன்பையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். இதற்கு வித்திட்ட தமிழாசிரியர் த.சத்தியராஜ் அவர்களுக்கு என் வணக்கங்கள். இந்தக் கன்னி முயற்சியும், தேடல்களும் என்றென்றும் தொடர என் வாழ்த்துக்கள்.
என்றென்றும்
ஆசிர்வாதங்களுடன்
ச.அனுராதா
Details
- Publication Date
- Mar 12, 2018
- Language
- Tamil
- ISBN
- 9781387582099
- Category
- Children's
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): ஜ. புவனேஸ்வரி
Specifications
- Format