தேடல்...
This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
இலக்கியம் சார்ந்த இவருடைய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இவருடைய கட்டுரைகள் காலவெள்ளத்தில் மறைந்தாலும் கருத்துக்கள் உள்ளத்தில் மறையாது. நல்லாசிரியர் விருது எத்தனையோ பேருக்குக் கிடைத்ததில் பெருமை. அதுவே இவருக்கும் கிடைத்திருந்தால் அருமை! முதல்வர் பணியில் நான் இயங்கிய போது இவருக்கு ஆசிரியர் பணி. இவா் போல் ஆசிரியா் பள்ளிக்குக் கிடைக்காதா இனி. இவர் எங்கு பணி செய்தாலும் முதல்வர் என்ற முறையில் மட்டுமல்ல மூத்தவர் என்ற முறையிலும் முழுமனதோடு வாழ்த்துகிறேன்.
Details
- Publication Date
- Aug 11, 2018
- Language
- Tamil
- ISBN
- 9781387921492
- Category
- Reference
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): த. அன்புச்செல்வி
Specifications
- Format