
உட் கிடக்கைகள் யாவும்
எண்ணத்தின் சிறு முகைகள்
கதை கவிதை
கனிவான பாடல்
கைவினை சமையலென்றும்
சித்திரம் ஒளிப்படம்
சிறுவருக்கானவையோடு
ஒத்தவை உள்ளே உண்டு!
கையில் எடுத்து
கண்கள் தொடுத்து
இதயத்தில் மாலையாக்க - அது
எங்களை உங்களை
எல்லார் மனங்களை
மகிழ்ச்சியில் நனைத்துவிடும்
பெரு மழையினை அளித்துவிடும்!
வாசிப்பும் பயனும் வளரட்டும்!
மகிழ்வுடன்
மகிழினி காந்தன்
Details
- Publication Date
- Mar 19, 2018
- Language
- Tamil
- Category
- Poetry
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): மகிழினி காந்தன்
Specifications
- Format