இன்றைய சிந்தனைகள்

இன்றைய சிந்தனைகள்

Byமுனைவா் இரா. குணசீலன்

This ebook may not meet accessibility standards and may not be fully compatible with assistive technologies.
இந்த நூலில் இன்றைய நாளின் சிறப்பு, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, இன்று பிறந்தவர், இன்று மறைந்தவர், நாளொரு இணையதளம், ஆங்கிலப் பொன்மொழி என்ற தலைப்புகளில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள் என பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்றைய சிந்தனை என்ற தலைப்பில் சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழும் இந்நூல், வாசிப்போர் மனதில் அறிவு என்பது மொழி எல்லைகளைக் கடந்தது என்ற உண்மையை உரைத்து, நாம் ஒவ்வொருவரும் நம் அறியாமையை நீக்கி அறிவை வளர்த்துக்கொள்ளவும் நாம் விரும்பிய துறையில் புகழுடன் வாழவும் துணைநிற்கும்

Details

Publication Date
Feb 25, 2018
Language
Tamil
ISBN
9781387622481
Category
Art & Photography
Copyright
All Rights Reserved - Standard Copyright License
Contributors
By (author): முனைவா் இரா. குணசீலன்

Specifications

Format
EPUB

Ratings & Reviews