En Priyamulla Snehithanukku (Tamil Edition)
Usually printed in 3 - 5 business days
என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு - லா. ச. ராமாமிருதம்
இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாச் சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக் கொள்ளும் சிறுகதைச் செம்மல் உயர்திரு லா. ச. ரா. அவர்களை நன்றியறிதலோடு போற்றுவது தமிழ் மக்கள் கடமை. அவருடைய கதைகளை தமிழ் வாசகர்களுக்கு வழங்குவதே எங்கள் தலையாய கடமை என்று கருதி இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளோம். நூலாசிரியர் லா. ச. ரா. அவர்களுக்கும் பிரியமுள்ள தமிழ் வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.
Details
- Publication Date
- Jul 6, 2024
- Language
- Tamil
- ISBN
- 9781304220424
- Category
- Fiction
- Copyright
- All Rights Reserved - Standard Copyright License
- Contributors
- By (author): La. Sa. Ramamirtham
Specifications
- Pages
- 226
- Binding Type
- Paperback Perfect Bound
- Interior Color
- Black & White
- Dimensions
- US Trade (6 x 9 in / 152 x 229 mm)