Kazhugu (Tamil Edition)

Kazhugu (Tamil Edition)

ByLa. Sa. Ramamirtham

Usually printed in 3 - 5 business days
இந்த நாவலை உங்கள் முன் வைக்கையில் தனிப் பெருமிதம் அடைகிறேன். இதை எழுத எனக்குப் பத்து வருடங்கள் பிடித்தன. விட்டுவிட்டுத்தான் எழுதினேன். ஆனால் பத்து வருடங்கள், இதன் விண் விண் தெறிப்பைச் சுமந்திருக்கிறேன். எழுத்தும் ஆத்மாவின் யாத்திரைதான். ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகமும் இந்த யாத்ரா மார்க்கத்துள் அடங்கியதுதான். இந்த யாத்ரையில் சேருமிடம் என்று கிடையாது. அங்கங்கே தங்குமிடங்கள், தங்கியே போய்விடும் இடம் தவிர. ஆகவே இந்த சிருஷ்டி, பத்து வருஷங்களின் நீளோட்டிய உழைப்பு மட்டுமன்று; இதில் இதுவரை என் வாழ்வின் சத்தே தோய்ந்திருக்கிறது.

Details

Publication Date
Jul 6, 2024
Language
Tamil
ISBN
9781304220417
Category
Fiction
Copyright
All Rights Reserved - Standard Copyright License
Contributors
By (author): La. Sa. Ramamirtham

Specifications

Pages
183
Binding Type
Paperback Perfect Bound
Interior Color
Black & White
Dimensions
US Trade (6 x 9 in / 152 x 229 mm)

Ratings & Reviews